மதுரை, மற்றும் திருச்சி விமானம் நிலையத்தில் இருந்து மட்டும், சுமார் 2.724 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன, அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்,
எந்தெந்த ஊரில் இருந்து கொண்டு வரப்பட்டவை,
நேற்று மதியம் துபாயிலிருந்து மதுரை வந்த 'ஸ்பைஸ்ஜெட்' விமானத்தில் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர், அப்போது அவர்கள் சோதனை செய்ததில், கழிப்பிறை குப்பைத் தொட்டியின் பேஸ்ட் களிமண் கொண்ட கலைவையில் 1.17 கோடி மதிப்புமிக்க 1.124 கிலோ தங்கமும், அதற்கு அடுத்த குப்பை தொட்டியில் 800 கிராம் தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
விமான நிலையத்தின் சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கழிப்பறை, மாறி மாறி சென்று வந்த இரண்டு நபர்களை சந்தேகத்திற்கிடமான விசாரித்த போது, அவர்கள் இலங்கை பயணி தெரிய வந்தது. இவர்கள் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பதால், ஆகையால் அவர்களை இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தி பின்பு இருவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன..
மேலும், திருச்சி விமானம் நிலையத்திலுள்ள சிங்கபூர் இருந்த வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ், விமான பயணியரை, நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததில ஆண் பயணிடம் ஒருவர் இடம் 1.600 கிலோ தங்கத்தை உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த தெரிய வந்தன, இதன் மதிப்பு மட்டும் சுமார 96 லட்சம் ஆகும.
நேற்று ஒரே நாளில் இவ்வளவு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறி்ப்பிடத்தக்கது..